திமுகவின் தேர்தல் பரப்புரை… மற்றும். ஓரணிய்ல்தமிழ்நாடு…
பரப்புரையை முன்னெடுக்காத மாவட்ட செயலாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். அந்த வகையில் கோவை மாவட்ட செயலாளர். Ex. M.L.A.நா.கார்த்தி க். அவர்களை மாவட்ட செயலாளர் பதவியில்இருந்து.
திரு. துரைமுருகன் அவர்கள். நீக்கி உள்ளார். புதிதாக. துறை. செந்தமிழ் செல்வன். புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு. கார்த்திக்.அவர்களுக்கு.திமுக தீர்மான குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர் – P. தினேஷ்
