கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, கோவை விமான நிலையத்தில், கழக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு.வி.செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில்,ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா கார்த்திக் ex.எம்எல்ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் தொ. அ. ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் வரவேற்றனர்.

இவ்வரவேற்பு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக்கழக நிர்வாகிகள், மேயர்,தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக்கழக, ஒன்றியக்கழக, பகுதிக்கழக,பேரூர்க்கழக, வட்டக்கழகச் செயலாளர்கள்,பொறுப்பாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி,பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், அனைத்து கழகத் தொண்டர்கள்,BLA-2, BDA பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட 10,000 ஆயிரம் பேருக்கு மேல் வரவேற்றனர்.

