திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் பஸ்டாண்ட் அருகே ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலின் பின்புறம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தீப்பிழம்புடன் கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் உடுமலை தீயணைப்பு வீரர்கள் சென்று போராடி தீயணைத்தனர் இந்த விபத்தில் ஹோட்டல் மேற்கூரை மற்றும் பொருட்கள் எழுதும் நாசமாகின தீ விபத்துக்கான காரணம் குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.