செப் 8 கன்னியாகுமரி :
நாகர்கோவில் ராமன்புதூர் கலுங்கு ஜங்ஷன் பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் மகாதானபுரத்தை சேர்ந்த வாலிபர் செலுத்திய இரண்டு சக்கர வாகனம், மற்றொரு வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி நகர நிருபர் செலிஸ்
