விழுப்புரம் மாவட்டம் காவல்துறை காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் .IPS.. அவர்களின் உத்தரவு பெரில் கஞ்சா குட்கா தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டையில் இரு தினங்களாக மாவட்டம் முழுவதும் உள்ள பெட்டிக்கடை மளிகை கடை மற்றும் வாகன தணிக்கை சோதனையை நடத்தியதில் 6-குட்கா கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு .7. பேரை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில்.21/2 கிலோ குக்கா பறிமுதல் செய்யப்பட்டது இன்று திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதி இல் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட இரண்டரை லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கார் பறிமுதல் செய்யப்பட்டது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி
