மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் – காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததார்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துரை சார்பில் விழுப்புரம் இ.எஸ் கார்டன் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹமான்.இ.ஆ.ப அவர்கள் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள் முன்னிலையில் இன்று குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்…
