கோவை மாநகராட்சி கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட மத்திய மண்டலம் வார்டு எண் 31க்கு உட்பட்ட தேவபுரம் பகுதியில் அதிக மின்பளு காரணமாக அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்யும் பொருட்டு பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
அதனை மக்கள் பயன்பாட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்த போது உடன் ஆம் என்ற உறுப்பினர் திரு.வைர முருகன் மற்றும் மேற்பார்வை பொறியாளர் திரு.சதீஷ்குமார் மற்றும் செயற்பொறியாளர் திரு.பசுபதீஸ்வரன் மற்றும் உதவி செயற்பொறியாளர் திரு.தினேஷ் குமார் மற்றும் உதவி மின் பொறியாளர் திருமதி.மகேஸ்வரி மற்றும் வட்டக் கழக செயலாளர் திரு.சுப்புராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை
