கடலூர் மாவட்டம் பாலூர் அருகே ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே நடந்த கலவரம் புது கோவில் கட்ட வேண்டும் என்று ஒரு தரப்பினர் வேண்டாம் பழைய கோவில் இருக்கட்டும் என்று சொல்லும் மற்றொரு தரப்பினர்.

இதை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். காவல் துறைக்கு சென்று புகார் கொடுத்தனர்.

யாரும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தினால். அதிகாலையில் கோவில் உள்ளே சென்று பொதுமக்கள் சாமி சிலையை கோவில் வெளியே தூக்கி கொண்டு வைத்தனர்.

அதனால் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதம் ஏற்பட்டது அதனால் பொதுமக்கள் இதற்கு ஒரு நல்ல முடிவு வேண்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
