கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் ராஜா என்பவர் அவரது நண்பருக்கு நான் சாக போகிறேன் என்று ராஜா மகன் மகள் ராஜா நண்பரிடம் நாங்கள் தூக்கு போட்டு சாக போகிறோம் என்று தகவல் சொல்லிணர்கள்

ராஜா என்பவர் அவர் மனைவியை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அனுப்பி விட்டு ராஜா மற்றும் அவரது மகன் மகள் மூன்று பேரும் சாக முடிவு எடுத்துள்ளனர்.
ராஜா என்பவர் அவரது மகளை முதலில் தூக்கில் தொங்கவிட்டு இரண்டாவதாக மகனை தோங்கவிட்டு கடைசியில் ராஜா என்பவரும் தூக்கில் தொங்கி இறந்தார்கள்.
ஆனால் இதுவரைக்கும் இவர்கள் எதற்காக இறந்தர்கள் என்று யாருக்கும் தெரியவில்லை நண்பரிடம் எதற்காக சாக போறோம் என்றும் சொல்லவில்லை 1 மணி அளவில் நண்பரிடம் தகவல் சொல்லினார்கள் அவர் உறங்கிருக்கிறார் உறக்கம் தெரிந்ததும் 3 மணி அளவில் கை பேசியை பார்த்ததும் அவசமாக ஓடி பார்த்து காவல் துறைக்கு தகவல் சொல்லிருக்கிறார்.
காவல் துறை மூன்று பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்து விட்டனர் என தெரிந்ததும் விசாரணை செயகின்றனர்.
