மார்ச்;- 29
தென்காசி மாவட்டத்தில் சுற்றுச்சூழல்
கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயலெட்சுமி முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார்,
பின்பு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழினியன் தலைமையில் தென்காசி புதிய பேருந்து நிலயத்தில் பொதுமக்களுக்கும் துணி பைகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து 4000 துணிப்பைகள் மாவட்டதின் பல பகுதிகளிலும் வழங்கப்பட உள்ளது