விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளமுருகன் அவர்கள் தலைமையில் 9 தனிப்படையினர் கொண்ட 50 போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து உட்கோட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: க.நந்தகுமார்.
