செப் 07. உடுமலை –
திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி நகர் எக்ஸ்டன்சனில் இயங்கிவருகிறது பிரபஞ்ச அமைதி ஆசிரமம் இங்கு முதியவர்களை மகிழ்வித்து மகிழ்வோம் எனும் அடிப்படையில் ஆதற்றவற்ற முதியவர்களை அரவனைத்து ஆசிரமத்தில் தங்க வைத்து அவர்களுக்கு இலவசவசமாக உணவு உடை போன்றவற்றை வழங்கி பராமரிக்கபட்டு வரப்படுகிறது.
இந்நிலையில் இந்த பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் ஐந்தான் ஆண்டு விழா குருஜி சிவாத்மா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரமத்தின் நன்கொடையாளர்கள் சியாம்பிரசாத் டாக்டர் செந்தில்குமார் ஸ்ரீகண்டன் சின்னசாமி பாலாஜி தீயனைப்புதுறை சார்ந்த லக்ஸ்மனன்
சுபாஸ் சந்திரபோஸ் தங்கவேலு உட்பட பலர்கலந்துகொண்டபர்
நிகழ்வில் வீட்டில் இருக்கும் வயாதானவர்களை வெளியே அனுப்பிவிடாதீர்கள் அவர்கள் மேல் எப்போதும் அன்பாயிருங்கள் என குருஜி சிவாத்மா அனைவரையும் அன்பாக கேட்டுகொண்டார்.
