Headlines

மதுரை ரயில் நிலையம் அருகே தீ விபத்து.

மதுரை ரயில் நிலையம் அருகே தீ விபத்து

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் 2-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புதுறையினர் போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் பெண் மேலாளர் கல்யாணி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *