கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முதுகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தம்பதியினர் ஆனந்த்ராஜ், கவிதா. இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு, கவிதா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின் கவிதாவை அழைத்து வர சென்ற போது, கவிதாவின் முதுகில் ஆனந்த்ராஜ் கத்தியால் கூதியுள்ளார் இதில், பலத்த காயமடைந்த கவிதா பண்ருட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்துள்ளநர்.
பண்ருட்டி செய்தியாளர் R. விக்னேஷ்
