கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சேந்தமங்கலம் சாலையைக் கடக்க முயன்ற போது சென்னையை நோக்கி வந்த கார் ஒன்று இருசக்கரம் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது
சென்னை நோக்கி வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்களை உடனடியாக மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 108. ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இருவரும் உளுந்தூர்பேட்டை வட்டம் களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது
விழுப்புரம் மாவட்டம் செய்தியாளர் : Rஅந்தோணிசாமி
