நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பேரூந்து நிலையம் , மார்க்கெட் ஏரியா விபி தெரு, TTK ரோடு, மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாற்றிடமாக பெட்போர்டு, சிம்ஸ்பார்க்,
வண்டிச்சோலை ஓட்டுப்பட்டறை பிருந்தாவன் பள்ளி அருகில் உழவர் சந்தை பகுதியில் குறைந்த. வாடகையில் சாலையோர கடைகள் கொடுக்கப்பட உள்ளது.
விரைவில் குன்னூரில் உள்ள அனைத்து சாலையோர கடைகளும் அகற்றப்படும் என குன்னூர் சாலையோர வியாபாரிகளிடம் குன்னூர் நகராட்சி ஆனையாளர் தெரிவித்தார்
