Headlines

உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய அளவில் பிரச்சார இயக்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூவராகவன், ஆனந்தன் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்கள்.

இதில் ஒரே தேசம் ஒரே தேர்தல் வாபஸ் பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும்,ரயில்வே உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணிகளை நிரப்ப கோரியும்,அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்றும், 100 நாள் வேலை திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், நகராட்சிகளிலும் இதிட்டத்தை அமலாக்கிட வேண்டும் என்றும், கண்டன உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், நகர செயலாளர் ஸ்டாலின் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சீனிவாசன், ரீட்டா, தேவி, தங்கராசு, கேக் சலாவுதீன்,மற்றும் கிளை செயலாளர்கள் ஒன்றிய தோழர்கள் நகர தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *