கோவை :
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில், கோவை மாநகர் மாவட்டம் 80வது வார்டு கெம்பட்டி பகுதியில் 50 சதவீதம் இலக்கை எட்டியதையொட்டி, பகுதி செயலாளர் என்.ஜே. முருகேசன் வார்டு செயலாளர் நா.தங்கவேல் தலைமையில், பொது சுகாதாரக் குழு தலைவர், 25 பாக கண்காணிப்பாளர், வர்த்தக அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் முன்னிலையில், செட்டி வீதியில் உள்ள “கொங்கு மஹாலில்” BLA2, BDA, BLC, I.T. WING, இளைஞர் அணி, மகளிர் அணி, மற்றும் சிறப்பாக செயல்பட்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் கோவை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் Dr.மகேந்திரன். M.D. அவர்கள், நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொண்டார்.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
