ஜனவரி 24 திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் மற்றும் வைக்கம் வெற்றி முழக்கம் தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மணிக்கூண்டு சாலையில் வழக்கறிஞர் மு.ஆனந்தமுனிராசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தொடக்கவுரை I.P.செந்தில்குமார்பழனி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் R.சச்சிதானந்தம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்,சிறப்புரைசே.மெ.மதிவதனி துணைப் பொதுச் செயலாளர் , வரவேற்புரை த. கருணாநிதி மாவட்ட செயலாளர் மற்றும் இளமதி ஜோதிபிரகாஷ் மாநகராட்சி மேயர், ராஜப்பா துணை மேயர், குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர், வீரபாண்டியன் தலைமை கழக அமைப்பாளர் மற்றும் திராவிட கழகம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.