விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் மணக்குல விநாயகர் மருத்துவ மனையில் சர்க்கரை மற்றும் ரத்தகோதிப்புக்கு உணவு முறையை போது மக்களுக்கு தெளிவு படுத்தி அதற்கு உண்டான உணவை வழங்கினார்கள்.
இதில் ஏராளமான போது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
விழுப்புரம் மாவட்ட நிருபர் – அந்தோனிசாமி
