முன்னதாக நாடுகாணி கடைவீதியில் ஊர்வலம் நடைபெற்றது அதன் பிறகு உண்டான நிலை போராட்டம் பந்தலூர் ஏரியா கமிட்டியின் செயலாளர் தோழர் ரமேஷ் அவர்களின் தலைமையில் தொடங்கியது. கட்சியின் மூத்த உறுப்பினரும் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாநகர தோழர் என் வாசு அவர்கள் தலைமை தாங்கி உண்ணா நிலை போராட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எம்ஏ குஞ்சு முகமது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் ஜி வர்கீஸ், தோழர் c மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சுதர்சன், பந்தலூர் ஏரியா செயலாளர் தோழர் இராசி இரவிக்குமார், பந்தலூர் ஏரியா தலைவர் தோழர் பெரியார் மணிகண்டன், கட்சியின் ஏரியா குழு உறுப்பினர் தோழர் மாறன், சி ஏ டி யு தலைவர்களான தோழர் ராதாகிருஷ்ணன், தோழர் யோக சசி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்வில் கட்சியின் கிளைச் செயலாளர், தோழர் சாஜி, தோழர் ஹசைன், தோழர் செரியாப்பு .
தோழர் சுப்பிரமணி தோழர் ராஜன், தோழர் ஜெயக்குமார் உட்பட 50 நபர்கள் கலந்து கொண்டனர்.