கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் மே மாதம் 30 ஆம் தேதி அன்று நடைபெறும் ஏராளமான பக்தர்கள் புனித ஜெபமாலை மாதா வணங்கி வழிபட்டு வருகிறார்கள் இந்த திருவிழாவுக்கு 300க்கும் மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள் ஊர் பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் மாதாவின் வழிபாட்டால் மகிழ்ச்சியடைந்த பக்தர்கள்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி
