கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் துணைத் தலைமையாசிரியர் மதியழகன் முன்னிலையில் மற்றும் ஆசிரிய ஆசிரியை பெருமக்கள் அனைவரும் மாணவர்களோடு பொங்கல் விழா கொண்டாடினார்கள். அனைவர்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் சுண்டல் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி