கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பகுதியை வசிப்பவர் அசோக்குமார் வயது (44). மனநலம் பாதிக்கபட்ட இவர் நேற்று வடலூர் காட்டுக்கொல்லை இரல்வே கேட் அருகில் காரைக்கால் நோக்கி சென்ற ரயில் முன் பாயிந்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் அவரது இடது கால் துண்டான நிலையில், அவரை மீட்ட அக்கம்பக்கதினர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து கடலூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் R. விக்னேஷ்
