நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட செம்மாங்குடி சாலையில் தார்சாலை அமைப்பதன் தொடர்பாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் ஆய்வினை மேற்கொண்டார்.உடன் மண்டல தலைவர் திருமதி.அகஸ்டினா கோகிலவாணி மாமன்ற உறுப்பினர் திருமதி. ரோஸிட்டா உதவி செயற்பொறியாளர் திரு.ரகுராமன் பகுதி செயலாளர் திரு.சேக்மீரான் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. அகஸ்தீசன் செயற்குழு உறுப்பினர் திரு.சதாசிவம் கழக நிர்வாகிகள் திரு.சிவகுமார், திரு. ஆறுமுகம், திரு.கிருஷ்ணகுமார், திரு. ஜலீல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் – பாவலர் ரியாஸ்.
