கடலூர் மாவட்டம், பண்ருட்டி பக்கிரிபாளையத்தை சேர்ந்த பிரபு வயது (42), தனது மனைவியான ஆயுதப்படை போலிஸ்க்காரர் கோமளாவுடன் (39)சேர்ந்து தீபாவளி சீட்டு நடத்தி 270 பேரிடம் ரூ 33. 16 லட்சம் மோசடியில் ஈடுபாட்டாதாக கூறப்படுகிறது.
இதை குறித்து அவரை கடலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசார், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் பெண் போலீஸ் கோமளாவை, நேற்று குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்
