Headlines

அன்புடன் கோட்டகுப்பம் நகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கும் கோரிக்கை..

அன்புடன் கோட்டகுப்பம் நகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கும் கோரிக்கை..

கோட்டகுப்பம் தைக்கால் திடலில் அமைந்துள்ள மக்கள் நல்வாழ்வு மையம் முகப்பு வாசலில் மழை பெய்து தண்ணீர் தேங்கி நிற்கின்றது சிறுமழையாக இருப்பதால் லேசாக தண்ணீர் நிற்கின்றது இன்னும் பருவமழை காலம் உள்ளது.

அப்போது தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கும் மக்கள் நல்வாழ்வு மையத்துக்கு செல்லக்கூடியவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.

ஆகையால் எப்போதும் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
Press reporter newborn CBS Bhaskar Villupuram marakadam

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *