தமிழ்நாடு முதலமைச்சர், தளபதியார் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியை ஏற்று,கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc.,M.L.A. தலைமையில்,
சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.அசோக்குமார் முன்னிலையில், இன்று ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சங்கராபுரம் வடக்கு ஒன்றியம், லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி கழக செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பீர்முகமது ஏற்பாட்டில் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்..
கழகத்தில் இணைந்த அனைவருக்கும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc., M.L.A. கழக இரு வண்ண வேஷ்டிகள் மற்றும் புடவைகளை அணிவித்து, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
GB. குருசாமி கள்ளக்குறிச்சி மாவட்ட புகைப்படக் கலைஞர்