உடுமலை அக்.9-
உடுமலை குறிஞ்சேரியில் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கோவில் உள்ளது இது கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா திருக்கல்யாண உத்சவவிழாநடந்தது.
இதை ஒட்டி இதை ஒட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விளக்கு ஏற்றுதல் கோ பூஜை தேவதாஅனுக்ஞை விசுவக்சேன ஆராதனை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றன. இவ்விழாவில் குறுஞ்சேரி சுற்று பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்
