தக்கலை அக்டோபர் 27,
மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலை நோக்கி வந்த மினி பஸ் மணலி பகுதி அருகே வரும்போது முன்பே சென்ற சொகுசு காரில் மோதி விபத்து காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்குளம் தாலுக்கா நிருபர் அன்ஷாத் மாலிக்.
