தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போர் நடைபெற்றது. இந்த நிகழ்வில் Citu தொழிற்சங்கம் ஆசா workers, மின் ஊழியர்கள். சுமைதூக்கும் தொழிளார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொது வேலை நிறுத்தம் தொடர்பாக கோசங்கள் எழுப்பிய நிலையில் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
