திண்டுக்கல் மாவட்டம் பழனி ராமராஜ்யா தெருவை சேர்ந்த செல்வி.ஹர்ஷினி கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் U17 இரட்டையர் மகளிர் பிரிவில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.
அதைதொடர்ந்து வெற்றிபெற்ற பழனியை சேர்ந்த செல்வி.ஹர்ஷினி கேரளா மாநில பேட்மிண்டன் அணிக்கு தேர்வாகியுள்ளார்.
தமிழக விடியல் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
