கோவை மாநகராட்சி 43- வது வார்டுக்குட்பட்ட R.K நாயுடு லே-அவுட்டில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணிகளை சற்குரு ட்ரஸ்ட் நிர்வாகம் முன்னெடுத்திருக்கும் இப்பணிகளின் தொடக்க நிகழ்வாக அவினாசிலிங்கம் பல்கலை கழக மாணவிகள் பூங்காவின் சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிகளை கல்வி, பூங்கா, மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழு.தலைவர்,கோவை மாநகராட்சி, வதிருமதி,நா.மாலதிஅவர்கள் துவக்கி வைத்தார்.

உடன் 43- வது வார்டின் மாமன்ற உறுப்பினர், திருமதி.மல்லிகா புருசோத்தமன்அவர்கள், மற்றும் சற்குரு ட்ரஸ்டின் நிறுவனர் திரு.V.S சுதாகர் அவர்கள்,மற்றும் R.K நகர் குடியிருப்போர் நலசங்கத்தினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கோவை மாவட்டசெய்தியாளர்-சம்பத்குமார்.
