கோவை
10,00,000 மாணவர்கள் பயனடையும் வகையில் திராவிட மாடல் அரசின் கல்வி முன்னேற்றத் திட்டத்தின் கீழ் *மடிக்கணினிகள் வழங்கும் விழா.

கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர்கல்லூரியில் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசின் கல்வி கொள்கையை முன்னெடுத்து, இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் இரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இணைந்து மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்கள்.
கோவை மாவட்ட செய்தியாளர்,:சம்பத்குமார்.
