Headlines

கடலூர் தீயில் கறுகிய இளம்பெண்.

கடலூர் தீயில் கறுகிய இளம்பெண்.

கடலூர் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த குறைவன்மேட்டை சேர்ந்தவர் சந்திரலேகா வயது (36).இவர் விறகு அடுப்பில் சமையல் செய்யும் பொது, மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரலேகாவின் சேலையில் தீப்பற்றி எரிந்ததில் அவர் தீயில் கருகி படுகாமடைந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புதுசத்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.

மாவட்ட நிருபர் : R. விக்னேஷ்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *