தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் மடத்துக்குளம் நிலையம் சார்பாக கற்றுக்கொள்வோம் வாருங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் பொது மக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பேரிடர் காலங்களில் எச்சரிக்கை நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்..
