கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எல்.ஐ.சி துணை கிளையின் புதிய 2025-26 நிதியாண்டின் புது வணிக ஆரம்ப சிறப்பு பூஜை 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று தேவபாண்டலத்தில் உள்ள அருள்மிகு பாலாம்பிகை உடனாகிய பாண்டுவனேஸ்வரர் ஆலயத்தில் காலை சரியாக 8.00 மணி அளவில் அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நடைபெற்றது.
இந்த பூஜையில் 50க்கும் மேற்பட்ட முகவர்கள்,CLIA’S, வளர்ச்சி அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், மற்றும்.சங்கராபுரம் எல்ஐசி நிறுவனத்தின் கிளை மேலாளர் திரு S.பாலாஜி அவர்கள் தலைமையில். அனைத்து முகவர்களும்.கலந்து கொண்டு பூஜையை சிறப்பித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி