மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வடக்கு மாவட்டம் சார்பாக உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக வின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்கள் இந்த விழாவிற்கு தெப்பக்குளம் பகுதி தேமுதிக கழகச் செயலாளர் மணிகண்டன் விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளும் மற்றும் மதிய உணவு வழக்கி சிறப்பான ஏற்பாடுகளை செய்தார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
