கோவையில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் 05/09/2025. மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை. தோழர் எம் ஆறுமுகம். CPI. EX. MLA. மற்றும் மற்றும் தோழர் எஸ் கிருஷ்ணமூர்த்தி. CPIM. மாவட்ட செயற்குழு அவர்கள் தலைமையில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.
செய்தியாளர் : தினேஷ்.P
