உதகை நகர பூத் செயலாளர்கள் பயிற்சி பாசறை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உதகை நகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக இ.செயலாளர் கணேஷ் மா.பொருளாளர் ராஜேஷ் மாவட்ட துணை செயலாளர்கள் ஆனந்த் பஷீர்கான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பரத் ஷீனா கெளசர் குணா, மல்லிகாந்த் மற்றும் மண்டல சமூக ஊடக தொழில்நுட்ப இ.அமைப்பாளர்கள் பீரவீண், ரவி மற்றும் மாவட்ட கழக தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கழக மகளிர் அணி அமைப்பாளர் டீனா கார்த்திக் மற்றும் அதன் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பூத் செயலாளர்கள் பொறுப்பாளர் கார்த்திக் மற்றும் உதகை வார்டு கிளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
உதகை த.வெ.க. நகர பூத் செயலாளர்கள் பயிற்சி பாசறை மற்றும் கருத்தரங்கம்.
