10/9/2025 இரவு 7 மணி.மாநில துணை செயலாளர். மகளிர் தொண்டரணி 34 ஆவது வார்டு கவுன்சிலர் திருமதி,நா. மாலதிஅவர்கள், தனதுவார்டுக்குட்பட்ட சௌடாம்பிகா நகர் எக்ஸ்டென்சன். கடைசி குறுக்குத்தெரு. குறை கேட்புக்கூட்டம் … கூடவே அத்தெருவில் வசிக்கும் இல்லத்தரசிகளுடன் கலந்துரையாடினானர்.
மேலும் 10/9/2025 இரவு 8:30 மணி. 34 ஆவது வார்டு. கிரிநகர் பாகம் எண் 191 ன் BLA:2 வும்,பகுதி மகளிரணி துணை அமைப்பாளருமான திருமதி.சாந்தி ,மற்றும் அந்த பாகத்தின் மகளிரணிதிருமதி. மாலா மற்றும் அந்த பாகத்தின் BDA திருமதி. கிருத்திகா மற்றும் BLC திரு.ஜோனத்தன் ஆகியோருடன் தேர்தல் கள நிலவரம் குறித்தும் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் கலந்தாலோசித்தார்.

உடன் மாவட்ட பிரதிநிதியும், நான்கு பாகங்களின் ஒருங்கிணைப்பாளருமான அருமை அண்ணன் திரு.பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத் குமார்
