Headlines

குன்னூர் சட்டமன்ற தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

குன்னூர் சட்டமன்ற தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டமன்ற தொகுதி -குன்னூர் நகராட்சிக்குட்பட்ட மவுண்ட்பிளசன்ட் சகாயமாதா மண்டபம் மற்றும் பேரட்டி சமுதாய மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் , துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு பொதுமக்களிடம் முகாமின் சிறப்பம்சம் பற்றி தெரிவித்து கலந்துரையாடினார். உடன் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *