திண்டுக்கல் 108 விநாயகர் கோயில் அருகே தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டு, ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தை AB நகர் பாலசுப்பிரமணி மகன் தினேஸ் (31) , பாரதிபுரம் மலையாண்டி மகன் செந்தில்வேல் (53), லைன் தெரு மாதேஸ் ஆகியோரை கைது செய்து தனிப்படை காவலர்கள் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.