திருவாரூர் மாவட்டம் :
குடவாசல் பருத்திச் சேரி தெற்குத் தெருவை 1.முருகானந்தன் மகன் புகணேசன்.

2.முருகேசன் மகன் நந்தகுமார் .3.முருகையன் மகன் ரன்ஜித் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மாலை 7.30 மணி அளவில் 15 நபர்கள் சேர்ந்து கொடுரமாக அருவால் மற்றும் மரக்கட்டை கலாள் தாக்கப்பட்டு குடவாசல் G.H யில் அனுமதிக்க பட்டு உள்ளார்கள் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரனை நடைபெறுகின்றது.

