பழனி அருகே ஆயக்குடி திமுக பேரூர் சார்பாக ஓபுளாபுரத்தில் உள்ள திமுக அலுவலக முன்பு பொதுமக்கள் கடும் வெயிலில் பரிதவித்து வரும் நிலையில் ஆயக்குடி பேரூர் திமுக சார்பாக இலவச நீர்மோர், குளிர்பானங்கள், பழங்கள், இளநீர், ஆகியவை வழங்கும் விழா நிகழ்ச்சி பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றன..
தொடர்ந்து இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் சின்னத்துரை ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விழா நிகழ்ச்சி நடைபெற்றன…