Headlines

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி :

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி :

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, கோவை சார்பாக, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் குறுமைய(zonal) விளையாட்டு போட்டிகள் கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் 01.09.25, & 02..0.25நடைபெற்றுவறுகிறது.

விழாவில் மேயர் திருமதி, ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள்,சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மாமன்ற உறுப்பினர்கள் விளையாட்டு ஆய்வாளர், நடுவர்கள் மற்றும்பள்ளிக் கல்வித் துறை அநிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இறுதிக்போட்டிகள்,மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் நாளை நடைபெறும்.


கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *