தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் . குத்தப்பாஞ்சான், பகுதியில் சுமார் 350 வீடுகள் உள்ளன.
இங்கு நியாய விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் பழுதடைந்து கீழ விழம் தருவாயில் மிக மோசமான நிலையில் உள்ளதால் தற்ப் போது வாடகை கட்டத்தில் நியாய விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது.
அதனை தமிழக அரசு கட்டிடம் கட்டி தர வேண்டுமென அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
