கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சி 2026-ல் மீண்டும் தொடர்ந்திட கழகத்தின் இளம் தலைவர், இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்ஆசியுடனும், கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளரும், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், தலைமைக் கழகம் வாய்ப்பளிக்கும் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக விருப்பமனு வழங்கினார்
அந்தத் தருணத்தில் வர்த்தகர் அணி மாநிலச் செயலாளர், கவிஞர் காசி. முத்து மாணிக்கம் அவர்களும், கழகத்தின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுடன் வி கழக நிர்வாகிகள் உடனிருந்து வாழ்த்தினர்.
கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத்குமார்
