நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட ஊசிமலை காட்சி முனை பகுதியில் சுற்றுலா பயனிகளாக வந்த கள்ளிக்கோட்டையை சேர்ந்த ஜாபிர் என்பவர் தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்துள்ளார் மேலும் ஒருவரை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
உதகையிலிருந்து கூடலூர்,மைசூர், செல்லும் சாலையில் ஊசிமலை என்ற சுற்றுலா ஸ்தலம் உள்ளது. இன்று கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டியதில் ஜாபர்(23) என்ற சுற்றுலா பயனி மரணம் அடைந்தார், அவரது நன்பர் லேசான கரயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதி. வனத்துறையினரின் மெத்தனத்தால் கேரளா சுற்றுலா பயணியின் உயிர் இழப்பு மிகுந்த சோகத்தைஏற்படுத்திஉள்ளது வருவாயை மட்டுமே பார்க்காமல் கட்டுபடுத்தபட்ட வனபகுதியில் சுற்றுலாபயணிகள் செல்வதைஇனியாவது கட்டுபடுத்த வனதுறைநடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்ட செய்தியளர். அருள்தாஸ்