கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீ வாமனா பல் மருத்துவமனை ஸ்ரீ மதுரா இம்ப்ளாண்ட் மையம் டாக்டர் சஞ்சய் குமார் செயற்கை பல் பொருத்தும் நிபுணர் மது கேஸ் ஆபீஸ் அருகில் தெற்கு வீதி திருக்கோவிலூரில். திறப்பு விழா நடைபெற்றது.

திறப்பு விழாவிற்கு டாக்டர் செந்தில்குமார். அருணை பல் மருத்துவமனை திருவண்ணாமலை. துவங்கி வைத்திடவும் டாக்டர் சுகுமார்.தீபா சுகுமார்.வரவேற்றனர் இதில் சிறப்பு விருந்தினராக சின்ன சேலத்தை சேர்ந்த அரவிந்தன். பாலமுருகன். ஆதிசேஷன. திருக்கோவிலூர் சதீஷ். மற்றும் பலர் கலந்து கொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி